கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க சித்தார்த்.. பில்டப் கொடுத்து சூடான தோசை கல்லில் உட்கார்ந்த 5 நடிகர்கள்
Tamil heros and their loose talk: எதை காக்காமல் விட்டாலும் தன் நாவையாவது காத்துக் கொள் என்றார் வள்ளுவர். கேட்டார்களா இவர்கள்? பில்டப் கொஞ்சமா ஏத்துறேன்