சிம்புவால் 9 வருடத்திற்கு முன் கைவிடப்பட்ட படம்.. மீண்டும் அதிரடி காட்டும் விஜய் பட இயக்குனர்
மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக மாறி இருக்கிறார். அவர் கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன. அதோடு