அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தங்களது கருத்துக்களை இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளனர். முக்கியமாக இந்த வீடியோவில் சார்பட்டா பரம்பரை பிரபலங்கள் மற்றும் வலிமை படத்தின் வில்லன் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
அவர் கெட்டப்புக்கு இவர் மட்டுமே பொருந்துவார்.. மிரட்டலான அந்த பட ரீமேக்கில் சைப் அலிகான்
விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. இப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. அந்த அளவிற்கு