எதிர்நீச்சலில் அறிவுக்கரசி போடும் மர்ம மாத்திரை.. சூழ்ச்சி முடிச்சுகளை பாதி அவிழ்த்த ஜனனி
ஈஸ்வரி தாக்கப்பட்டதை துப்புத் துலக்கி வரும் ஜனனிக்கு துருப்புச் சீட்டு கிடைத்துள்ளது. குணசேகரனும், கதிரும் தான் ஈஸ்வரி அக்காவை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டார்கள் என நந்தினி