பிரபல காமெடி நடிகருக்கு கடவுளாய் மாறிய விஜய்.. இறந்த நடிகருக்காக தளபதி செய்த செயல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தாலும் ஆரம்பத்தில் விஜய் நடித்த

bb-simbu-cinemapettai

எதிர்பார்க்கலேல., நானும் எதிர்பார்க்கல! பிக்பாஸில் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த சிம்புவின் வீடியோ

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும், தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விலகுவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் என்பதை உண்மையாக்கும் விதத்தில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இதில் ஒயிட் அண்ட் ஒயிட் கோட் சூட்டில், சோபா மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி சிம்பு கண்ணடிக்கிறார். அதன் பிறகு எழுந்து நடந்து கொண்டே, ‘எதிர்பார்க்கலைல்ல, நானே எதிர்பார்க்கல, பார்க்கலாமா!’ என சிம்பு துருதுருவென இருக்கும் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் இருவருள் ஒருவர் தொகுத்து வழங்கப் போகின்றனர் என யூகித்த நிலையில் திடீரென்று சிம்பு என்ட்ரி கொடுத்தது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே சிம்பு, விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மேடையிலேயே பலவித எமோஷன்களை காட்டி ரசிகர்களிடம் எக்கச்சக்கமான விமர்சனங்களை பெற்றவர். அவ்வாறு இருக்கும்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் வனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் சிம்புவுக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் சிரமமில்லாமல் இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ!

ajith-vinoth

அஜித்தை பின்பற்றும் ஹெச் வினோத்.. இப்படியே போனால் வலிமை வலுவிழந்துவிடும்

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வலிமை படம் பான் இந்தியப்

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு.. வலிமை படத்திற்கு எதிர்ப்பா? களத்தில் இறங்கிய போலீஸ்!

இரண்டு வருடங்களுக்கு பின் அஜித்தின் வலிமை படம் இன்று வெளிவந்தது. கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் இந்தப் படம் இன்று திரையிடப்படுகிறது. அஜித்தின் ரசிகர்கள் இதனை திருவிழா போல்

valimai

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அஜித்தின் வலிமை எப்படி இருக்கு.? அனல் பறக்க வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

சுமார் இரண்டரை வருடங்களாக ரசிகர்களை காக்க வைத்த தல அஜித்தின் வலிமை திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி தல ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளது.  இதில் அஜித்தின் அட்டகாசமான

பொன்னியின் செல்வணுக்காக படாத பாடுபடும் மணிரத்தினம்.. சும்மாவா அவரெல்லாம் ரொம்ப பிசி

மணிரத்னம் ரோஜா படத்தின் மூலம் ஏ ஆர் ரஹ்மானை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், கடல், செக்கச்சிவந்த

பிக் பாஸில் இவ்வளவு பஞ்சாயத்து நடந்திருக்கிறதா.. முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைத்த விஜய் டிவி

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் எடுத்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை பிக்பாஸ் தளத்தில் இருந்து புதிதாக அறிமுகம் செய்து இருந்தனர். அந்த பிக்பாஸில்

Ajith-Kamal

அஜித் மீது அடங்காத பொறாமையில் உலகநாயகன்.. கமலை மிரட்டிய அந்த 2 படங்கள்

கமலஹாசன் நடிப்புக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யக்கூடியவர். அவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கமலஹாசனை பொறாமைப்படும் அளவிற்கு அஜித்தின் நடிப்பு உள்ளதாக

விஜய் படத்திற்கு வாரி இறைக்கும் நகைக்கடை.. தளபதியை வைத்து ரெட்டிப்பு லாபமா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக நிறைய செலவு செய்து படத்தின் சண்டைக் காட்சிகளை

கமலஹாசனுக்கு தற்போது வரை தூணாக நின்ற 3 நண்பர்கள்.. எதற்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லையாம்

உலகநாயகன் கமலஹாசன் சினிமா, அரசியல் என அனைத்திலும் தன்னை அர்ப்பணித்த வருகிறார். அதேபோல் கமலஹாசன் நட்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். அவருடைய ஆரம்பகால நண்பர்களுக்கு தற்போதுவரை உதவி