இதெல்லாம் ரொம்ப தப்பு.. சூர்யா விஷயத்தில் டென்ஷனாகிய பிரபல நடிகரின் மகன்
Surya : சினிமாவின் உச்சத்தை தொட்டிருக்கும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு திரைப்படத்தின் அப்டேட் தான் அவ்வபோது வலைத்தளத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. ரசிகர்கள் ஒரே கொண்டாட்டத்தில்