அண்ணனின் கேரியருக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. காசை கரியாக்கி உல்லாசமாக இருந்த கேவலம்!
குடும்பத்திற்காக பிரபல நடிகை நிறைய அட்ஜஸ்ட்மென்ட் செய்து சினிமாவில் வளர்ந்தார். அதேபோல் தன் அண்ணனின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று படம் தயாரிக்க உதவி செய்தார்.