முதல் படமே பிட்டு படம் என அலறி ஓடிய நடிகை.. பிரிய மனம் இல்லாமல் கூடவே வைத்துக் கொண்ட தயாரிப்பாளர்
சினிமாவில் அந்த நடிகைக்கு மிகப்பெரிய பெயர் இல்லை என்றாலும் அவரது பெயரை சொன்னால் ரசிகர்களுக்கு தெரியும் அளவுக்கு பிரபலமானவர். இந்த நடிகை சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பு கேட்டு அலைந்தார்