நானே விசிட் விசால போய் வேலை கிடைக்காம வந்துருக்கேன்.. எங்கிட்ட கோடாரி தைலம் கேக்குறீங்க யாருடா நீங்க, மீம்ஸ்
Memes: வெளிநாட்டிலிருந்து ஒருவர் ஊருக்குள் வந்து இறங்கினால் போதும் உடனே சொந்த பந்தங்கள் மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஏதோ ஃபார்மாலிட்டிக்கு நலம் விசாரித்துவிட்டு கோடாரி தைலம் சாக்லேட்