சோசியல் மீடியாவால் சீரழியும் 2k கிட்ஸ்.. கல்லூரி விழாவுக்கு சீஃப் கெஸ்ட்டா வர இந்த தகுதி போதுமா.?
Social Media: படித்து வேலைக்கு போனால் தான் நல்லா சம்பாதிக்கலாம் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது எல்லாம் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டாலே கை நிறைய காசு