விராட் கோலியை பார்த்தாலே எங்களுக்கு ரொம்ப நடுங்குது.. வெளிப்படையாய் சொல்லி சரண்டர் ஆன 11 பேர்
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு அப்புறம் இந்திய ரசிகர்கள் வெறியாய் பார்க்கக்கூடிய போட்டி என்றால் பங்களாதேஷ் கூட மோதுவது தான்.
In this opinion category, we provide only interesting and latest tamil movie news and trending tamil film updates.
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு அப்புறம் இந்திய ரசிகர்கள் வெறியாய் பார்க்கக்கூடிய போட்டி என்றால் பங்களாதேஷ் கூட மோதுவது தான்.
தோல்விக்கு என்ன சப்ப கட்டு கட்டலாம்னு பாகிஸ்தான் எப்பொழுதுமே யோசித்து வரும். இப்பொழுது வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்தது போல அவர்களுக்கு ஏகப்பட்ட கன்டண்டுகள் கிடைத்துள்ளது.
இன்று ஆரம்பிக்கவிருக்கிறது 50 ஓவர் உலகக்கோப்பை 2023. என்னதான் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் வந்தாலும் கூட இந்த ஒரு நாள் போட்டிக்கு இருக்கும் மவுசே வேறு
இந்திய கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக். இவர்கள் ஒன்றாக இந்திய அணிக்கு விளையாடியவர்கள். தினேஷ் கார்த்திக்கிற்கு தான் முதலில் திருமணம் நடந்தது ஆனால் அந்த திருமண உறவு 5 வருடங்கள் மட்டுமே நீடித்தது.
எப்பொழுதுமே இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிடம் பண்ணும் குசும்பு கொஞ்சம் ஓவராக தான் இருக்கும். வெளியில் நட்பு பாராட்டுவது போல் பேசி விட்டு,உள்ளுக்குள் கடும் கோபத்துடனும், வஞ்சகத்துடனும் இருப்பார்கள். அதே போல் தான் அத்தர் இப்பொழுது வாய்விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்.
ரமணா பட பாணியில் பிணத்தை வைத்து நடந்த மோசடி.
ஏசியா கப் எங்களுக்கு வேண்டாம். எங்கள் பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் ஜெயித்தால் மட்டுமே போதும் என்று பல இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டி நடைபெறவிருக்கிறது. பிரம்மதேசம் ஸ்டேடியம், கொழும்புவில் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது கூட்டம்.
12ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கிறது, இந்த போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
புரளி தீயாய் பரவும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு ஒரு புரளி காட்டு தீ போல் பரவியுள்ளது. உயிரோடு இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரை இறந்துவிட்டார் என்று ஒரு நியூஸ் கிளம்பியது
ஓய்வை அறிவித்து குடும்பத்துடன் தனது ரிட்டயர்மென்ட் லைஃபை என்ஜாய் பண்ண வேண்டிய நேரத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.