virat

2வது வீரராக அப்பா மகனுடன் விளையாடப் போகும் இரண்டு வீரர்கள்.. பிரமிப்பூட்டும் சாதனையை நோக்கி விராட் கோலி

கிரிக்கெட் விளையாட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை உடற்தகுதி இருந்தால் விளையாடலாம். ஒரு வீரர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக அணியில் தொடர்ந்து விளையாடலாம்.

Bcci

வாயை பிளக்க வைத்த 2023 ஐபிஎல் வியாபாரம்.. சிந்தாம செதராம மொத்த கஜானாவையும் நிரப்பிய பிசிசிஐ

புதிது புதிதாய் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை உட்கார்ந்து யோசிப்பார்கள் போல். ஏற்கனவே இந்த கிரிக்கெட் போட்டியில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இந்திய நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம் பல கோடிகள்.

Pujara

கடைசியில் இந்திய அணிக்கு வந்த நல்ல காலம்.. பூஜாராவிற்கு டாடா போட்டு அணிக்குள் வந்த 4 ஆல்ரவுண்டர்கள்

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அங்கே இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் விளையாட உள்ளது.

Sourav-virat-Rohit

ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ரெடியாகும் ஆப்பு.. களையெடுக்க காத்திருக்கும் கங்குலி அண்ட் கோ

இந்திய அணி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆனது

MGR MR Radha

இன்று வரை பேசப்படும் எம்ஜிஆர்-எம் ஆர் ராதா துப்பாக்கி சூடு வழக்கு.. மொத்த பிரச்சனைக்கும் காரணம் இந்த நடிகை தான்

வழக்கு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் போதே வாய் திறக்காத இந்த நடிகை, தற்போது 85 வயதில் கண்டிப்பாக இதைப் பற்றி கேட்டாலும் வெளிப்படையாக பேசப்போவதில்லை.

senthil-balaji-vijay-tv

எதிர்க்க திராணி இல்ல, 18 மணி நேரம் சித்திரவதை அனுபவித்த செந்தில் பாலாஜி.. குமுறிய விஜய் டிவி பிரபலம்

18 மணி நேரமாக ஒரு மனிதரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறது.

srikanth

தந்தை பெயரை காப்பாற்ற தவறிய 5 கிரிக்கெட் வீரர்கள்.. கில்லி ஸ்ரீகா சாரின் பல வருட மன குமுறல்

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடக்கூடிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு அணியில் வாய்ப்பு என்ற ஒரு நிலை உருவாகி உள்ளது

train-accident

இந்தியளவில் எதிரொலிக்கும் மரண ஓலம்.. அதிர வைத்த விபத்து, மௌன சாமியாராக இருக்கும் டாப் 5 ஹீரோக்கள்

தங்களுடைய பட பிரமோஷன் என்றால் வரிந்து கட்டி சோசியல் மீடியாவில் களமிறங்கும் இவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

modi-ajith

மோடியின் நண்பருடன் கைகோர்த்த மறைமுகமாக அஜித் செய்யும் வேலை.. ஆச்சரியத்தில் திரையுலகம்

மறைமுகமாக மோடியின் நண்பருடன் அஜித் செய்திருக்கும் வேலை, தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.