
மே 6, 2023
வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.

மே 6, 2023
படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மே 5, 2023
நடிகைகளை பொறுத்த வரை என்னதான் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிக்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.

மே 5, 2023
ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் சுகன்யா நடிக்காததற்கான காரணம்.

மே 5, 2023
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மே 5, 2023
திரைக்கு பின் தோன்றும் இவர்கள் பாடல்கள் மூலம் தன் வெற்றியை தேடி கொள்கின்றனர்.

மே 5, 2023
ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் இந்த ஐந்து படங்களில் கொஞ்சம் ஓவராகவே கிளாமரும் காட்டியிருக்கிறார்.

மே 5, 2023
தனக்குள் இருக்கும் திறமைகளை அலசி ஆராய்வதில் வல்லவர் நம் உலக நாயகன்.

மே 5, 2023
தமிழ் சினிமாவுக்கு இந்த நான்கு நகைச்சுவை நடிகர்கள் காமெடியை அர்ப்பணித்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் தற்போது இல்லை என்று பார்க்கும்போது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

மே 5, 2023
விஜய்யுடன் மனோபாலா ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் விஜய்யுடன் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.