Category: சிறப்பு கட்டுரைகள்

ஏப்ரல் 28, 2023

90ஸ் கிட்ஸ்க்கு சோசியல் மீடியாவாக இருந்த 5 தொகுப்பாளர்கள்.. ஹீரோயின்களுக்கு இணையாக ஃபேமஸான பெப்சி உமா

90களில் நம்மளுக்கு பொழுது போக்காகவும் சினிமா பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது என்றால் அது அந்த காலத்தில் உள்ள தொகுப்பாளர்கள் தான்.

ஏப்ரல் 28, 2023

நெகட்டிவ் ரோலில் பட்டையை கிளப்பிய 5 ஹீரோயின்கள்.. சொர்ணாக்கவையே தூக்கி சாப்பிட்ட திமிரு ஈஸ்வரி

ஹீரோவுக்கு ஜோடியாக வரும் இவர்கள் அழகான, சாதுவான மற்றும் நல்ல உடல் அமைப்பு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஏப்ரல் 27, 2023

16 வருட சினிமா வாழ்க்கையில் வெங்கட் பிரபு கொடுத்த 5 நச் படங்கள்.. சூப்பர் ஹிட் அடித்த சென்னை 28

16 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் இந்த ஐந்து படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஏப்ரல் 27, 2023

கமலுக்காக பார்க்க வேண்டிய 5 படங்கள்.. உலக நாயகனின் இந்த படங்களை கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க

சினிமாவில் 60 ஆண்டுகளை கடந்த கமலின் இந்த ஐந்து படங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.

ஏப்ரல் 27, 2023

சுதந்திரத்திற்கு முன் சுதந்திரமாக படத்தை இயக்கிய 4 பெண்கள்.. குழந்தை உள்ளம் படத்தை எடுத்த சாவித்திரி

தற்போது இந்த காலத்தில் எப்பயாவது அத்திப்பூத்தாற்போல் சில பெண் இயக்குனர்கள் படத்தை இயக்குகிறார்கள்.

samantha pushpa
ஏப்ரல் 27, 2023

துவண்டு போன ரசிகர்களை குஜால் படுத்த ஐட்டம் டான்ஸ் ஆடிய 5 நடிகைகள்.. சமந்தாவின் அந்த டான்ஸ் மறக்க முடியுமா

ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும், துவண்டு போய் இருக்கும் நேரத்தில் அவர்களை குஜால் படுத்தும் விதமாகவும் நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்றால் அது அந்த ஐட்டம் டான்ஸ் தான்.

ஏப்ரல் 27, 2023

சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் 5 நடிகைகள்.. கொடுத்த கேரக்டராகவே வாழும் அஞ்சலி

சில நடிகைகள் பல வருஷமாக சினிமாவில் இருந்தாலும் அவர்களின் திறமை மறைக்கப்பட்டு தான் இருக்கிறது. அந்த நடிகைகள் யார் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.