Category: சிறப்பு கட்டுரைகள்

பிப்ரவரி 25, 2023

80, 90களில் ரஜினி கமலுக்கு டஃப் கொடுத்த 6 ஹீரோக்கள்.. மறைந்தாலும் நம் மனதில் விட்டு நீங்காத இதயம் முரளி

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர் சுமார் 90 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இவரால் தொடர்ந்து  நடிகராக வர முடியாமல் போய்விட்டது.

sibiraj
பிப்ரவரி 24, 2023

கதை நல்லா இருந்தும் சிபிராஜிற்கு காலை வாரிவிட்ட 5 படங்கள்.. சரியான இயக்குனர் கிடைக்காமல் திண்டாடும் வாரிசு

பல வருடங்களாக சினிமாவில் டாப் ஹீரோவாக மாறத் துடிக்கும் சிபிராஜின் காலை வாரிவிட்ட 5 படங்களின் லிஸ்ட்.

kamal-rajini
பிப்ரவரி 24, 2023

80களில் ரஜினி, கமலையும் பயப்பட வைத்த 5 ஹீரோக்கள்.. பெண்களை விடுங்க ஆம்பளையும் சுற்ற வைத்த நடிகர்

அந்த காலத்தில் இவருடைய போட்டோ வைத்துக்கொண்டு கல்லூரி பெண்கள் சுற்றி வந்தனர். அதிலும் பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களையும் சுற்ற வைத்த நடிகர் என்றே சொல்லலாம்.

pattikada-pattanama-jayalalitha-sivaji
பிப்ரவரி 24, 2023

தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்கள்.. சிவாஜியை மிரள விட்ட தலைவி

சினிமாவில் தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்களின் லிஸ்ட் இதோ!

பிப்ரவரி 24, 2023

மனோபாலா கொடுத்த தரமான 5 படங்கள்.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இரண்டு படங்கள்

இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனராக இருந்து விஜயகாந்துக்கு இரண்டு படங்களை ஹிட் படங்களாக கொடுத்து இருக்கிறார்.

பிப்ரவரி 23, 2023

டபுள் ஹீரோ நடிகர் என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகர்கள்.. இன்னும் தனியாக ஹிட் கொடுக்க முடியாத அழகர் ஜெய்

இப்பொழுது வரை தனியாக கதாநாயகனாக நடித்து ஒரு படத்தைக் கூட ஹிட் கொடுக்க முடியாமல் இருக்கிறார். அந்த படத்தில் இவருடன் சசிகுமார் துணை கதாநாயகனாக நடித்திருப்பார்.

பிப்ரவரி 23, 2023

நல்ல ஒரு அந்தஸ்து இருந்தும் சினிமாவில் தோற்ற 6 இளசுகள்.. காணாமல் போன அஜித் தம்பி

அடுத்து எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனாலும் அதில் வெற்றி பெற முடியாமல் இறுதிப் போட்டியாளராக வந்தார்.