Category: சிறப்பு கட்டுரைகள்

ஜனவரி 24, 2023

ரீ என்ட்ரியில் அருண் விஜய் கலக்கிய 5 படங்கள்.. நின்னு பேசிய விக்டர்

தோல்விக்கு தனது பெயர்தான் பிரச்சனை என்று நினைத்து அருண் குமார் என்ற இவர் பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.

ramdoss-visaranai-movie
ஜனவரி 24, 2023

போலீஸ் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய விசாரணை ராம்தாஸ்.. அவர் இயக்கியத்தில் ஹிட்டான 5 படங்கள்

விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்து காட்டிய ராமதாஸ் இயக்கிய 5 சூப்பர் ஹிட் படங்கள்.

ஜனவரி 24, 2023

வெற்றி படத்தினால் ஒரேடியாக சம்பளத்தை ஏற்றிய 5 நடிகர்கள்.. உச்சாணி கொம்புக்கு போன SJ சூர்யா

இது வழக்கமாக சினிமா துறையில் நடந்து வருகின்ற ஒரு விஷயம். அதுபோலவே ஒரே படத்தின் வெற்றியை வைத்து ஒரேடியாக சம்பளத்தை அதிகமாக கேட்டு வரும் ஐந்து நடிகர்கள்

ஜனவரி 23, 2023

ரொமான்டிக் ஹீரோவை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய 6 படங்கள்.. ஆக்சன் படங்களில் முன்னணியாக வந்தவர்

ஆறு நடிகர்கள் தனது ஆரம்ப காலத்தில் ரொமான்ஸ் நடிகராக இருந்து விட்டு பின்பு ஆக்ஷனில் இறங்கி இப்பொழுது முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

IT-company
ஜனவரி 23, 2023

பல்லாயிரம் பேர் வேலை இழக்க இதுதான் முக்கிய காரணம்.. அதிர்ச்சியை கிளப்பிய உண்மை நிலவரம்

பிராண்டட் கம்பெனிகள் ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து தூக்குவதற்கு முக்கிய காரணம் இதான்.

cristiano-ronaldo-football-player
ஜனவரி 23, 2023

ரொனால்டோவுக்காக புது சட்டம் போட்ட அரபு நாடு.. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி சம்பளமா?

கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, அரபு நாட்டில் கால்பந்து விளையாடி வரும் நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஜனவரி 22, 2023

ராஜமவுலியே கேட்டாலும் 2024 வரை நோ கால் சீட்.. சகட்டுமேனிக்கு நடித்து தள்ளும் 5 நடிகர்கள்

அடுத்து 2 வருடத்திற்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு கைவசம் கதைகளை வைத்திருக்கும் 5 நடிகர்கள்

ஜனவரி 21, 2023

சிம்புவின் சினிமா கேரியரை க்ளோஸ் பண்ண 5 படங்கள்.. மீண்டும் வாழ்வு கொடுத்த வெங்கட் பிரபு

இவரால் இப்போது வரை ஒரு டாப் ஹீரோக்களில் ஒருவராக வர முடியவில்லை. இதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்த சில படங்களின் கதைகள் தான்.