ஒரு வாரமா உசுரை வாங்கிய காற்றுக்கென்ன வேலி.. நடுரோட்டில் வெண்ணிலாவை கத்தி கதறவிட்ட விஜய் டிவி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் சூர்யா, அவரிடம் படிக்கும் வெண்ணிலாவை காதலிக்கிறார். சிறுவயதிலேயே சூர்யா அம்மாவை பிரிந்து, பெரியம்மா அரவணைப்பில்