ரஜினியை போல் தமிழ் சினிமாவை மிரட்டிய கருப்பழகி.. நடிப்பில் சூப்பர் ஸ்டாரையே திணற வைத்த படம்
முன்பெல்லாம் கருப்பாக இருப்பவர்கள் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்ற ஒரு மாயை இருந்தது. கலராக இருப்பவர்களால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற ஒரு கருத்தும் இருந்தது.