அம்பலமான கோபி, ராதிகாவின் உறவு.. இப்பவாது என்டு கார்டு போடுங்கன்னு கதறும் ரசிகர்கள்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாகவே ரசிகர்கள் என்ன என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்த்தார்களோ அவை எல்லாம் வரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்