கோபியின் சுயரூபத்தை பார்க்கும் தனம்.. அதிரடி திருப்பங்களுடன் மகா சங்கமம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர் மகாசங்கமமாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கோபியின் தந்தை ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு