ஆத்தி, இது என்ன புது twist-ஆல இருக்கு.. அதிரடி திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னை தொடும்
விஜய் டிவியில் மதிய நேர தொடரில் ரசிகர்களின் பேவரைட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது தென்றல் வந்து என்னைத் தொடும். இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பவித்ரா மற்றும் வினோத்