சிறப்பு கட்டுரைகள்

ப்ளே ஆஃப் போகும் நேரத்துல என்னை ஏன்டா காலி செஞ்ச.. இல்லன்னா நீ எங்கள காலி பண்ணிருவ, கலக்கல் ஐபிஎல் மீம்ஸ்

By · 24 ஏப் 2024 · Updated 07 மார்ச் 2026
csk-ipl-2024

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இப்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

ipl-memes
ipl-memes

அதில் இரண்டு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனாலும் லக்னோ 213 ரன்கள் எடுத்து சென்னை அணியை வீழ்த்தியது.

memes-ipl
memes-ipl

இதனை நெட்டிசன்கள் சில மீம்ஸ்களை போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். அப்படி இணையத்தில் வைரலாகும் நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக.

memes
memes
memes-ipl 2024
memes-ipl 2024
ipl-2024
ipl-2024