சிறப்பு கட்டுரைகள்

சார் நகம் ஃபுல்லா மை வைங்க.. நா என்ன உனக்கு நெயில் பாலிஷா போடுறேன், தேர்தல் மீம்ஸ்

By · 19 ஏப் 2024 · Updated 07 மார்ச் 2026
latest-memes

Latest Memes: இதோ அதோ என்று எதிர்பார்த்து வந்த தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி முதல் விஜய், அஜித் என ஒட்டுமொத்த பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டனர்.

memes
memes

அதேபோல் வெயில் என்றும் பாராமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகின்றனர். சோசியல் மீடியா முழுவதும் இன்று இதுதான் ட்ரெண்டிங் ஆக இருக்கிறது.

meme
meme

அதேபோல் வாக்குச்சாவடியில் ஓட்டு போடும் சில நகைச்சுவை மீம்ஸ்களும் வைரலாகி கொண்டிருக்கின்றன. அப்படி இணையத்தில் பரவும் சில மீம்ஸ் இதோ உங்களுக்காக.

funny-memes
funny-memes
funny memes
funny memes
latest memes
latest memes
memes-funny
memes-funny