சிறப்பு கட்டுரைகள்

Memes: இந்த வருஷ உழைப்பாளர் தினம் ஃபேனுக்கும் ஏசிக்கும் தான்.. 24 மணி நேரமும் ஓடுது, மே தின ட்ரெண்டிங் மீம்ஸ்

By · 01 மே 2024 · Updated 07 மார்ச் 2026
memes-latest

Memes: உழைப்பாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் இன்று மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பலருக்கு இன்று விடுமுறையாக இருந்தாலும் இல்லத்தரசிகளுக்கு மட்டும் ஓய்வு என்பதே கிடையாது.

memes
memes

அதேபோல் வேலை செய்யாவிட்டாலும் உழைப்பாளர் தின ஸ்டேட்டஸ் போட்டு அலப்பறை செய்பவர்களும் இருக்கின்றனர். அதில் இந்த வருட உழைப்பாளர் தினம் ஃபேன், ஏசிக்கு தான்.

funny-memes
funny-memes

வழக்கத்தை விட இந்த வருடம் வெயில் கொடுமை அதிகமாக இருக்கிறது. அதனால் எல்லா வீடுகளிலும் 24 மணி நேரமும் ஃபேன் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது குறித்த ட்ரெண்டிங் மீம்ஸ் இதோ உங்களுக்காக.

latest memes
latest memes
meme
meme
memes-may 1
memes-may 1
memes
memes